இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குமரகிரி மலையில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி
குமரகிரிமலை, ஆற்காடு
தெரிவித்தவர்: சொர்ணம்ஸ்ரீகுமார்
திமிரி பேரூராட்சியில் குமரகிரி மலை மீது முருகன் கோவில் உள்ளது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். அத்துடன் 365 படிகளில் பக்தர்கள் ஏறி வருவதால் பக்தர்களுக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. எனவே பக்தர்களின் நலன் கருதி கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படுமா?
-சொர்ணம்ஸ்ரீகுமார், திமிரி.




