திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்
ஆதியூர் காலனி ராஜிவட்டம், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் தாலுகா ஆதியூர் காலனி ராஜிவட்டம் பகுதியில் உள்ள நிலங்களில் பல ஏக்கரில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் ஊர்ந்து வீட்டுக்குள் வருகின்றன. தேங்கிய மழைநீரை வெளியேற்ற நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் கால்வாய் அமைத்துத்தர வேண்டும். இல்லையெனில், தற்காலிக நடவடிக்கையாக தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும்.
-வக்கீல் கே.ஏ.குணசேகரன், திருப்பத்தூர்.