கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
படித்துறை கட்டப்படுமா?
பூதப்பாண்டி., கன்னியாகுமரி
தெரிவித்தவர்: நாராயணசாமி
தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி கால்நடை ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள பழையாற்றில் பொதுமக்கள் குளிப்பதற்காக கட்டப்பட்ட படித்துறை சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. பூதப்பாண்டி மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் இருந்து வரும் மக்கள் திருவிழா, கொடை விழாவுக்கு தண்ணீர் எடுப்பார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி படித்துறையை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.