நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தண்ணீர் புகுவதால் அவதி
ஹில்பங்க், உதகமண்டலம்
தெரிவித்தவர்: மாரி
ஊட்டியில் ஹில்பங்க் அருகே அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் அலுவலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக விஷ ஜந்துகளின் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் கட்டிடத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது மழைநீர் உள்ளே புகாத வகையில் தடுக்கவோ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.