சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான தண்ணீர் தொட்டி
கவியரசு கண்ணதாசன் நகர், பெரம்பூர்
தெரிவித்தவர்: சி.சித்தரஞ்சன்,தலைவர் (consumer council of India , kanadhasan nagar branch Chennai-118)
சென்னை கவியரசு கண்ணதாசன் நகரில் உள்ள 6-வது பிரதான சாலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உயர் நிலை தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. அந்த தண்ணீர் தொட்டி பயன் படுத்தாமலும், பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. எந்த சமயத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளதால், உயிர் சேதம் ஏற்படும் முன்பு தண்ணீர் தொட்டியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.