கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் வீணாகும் தண்ணீர்
சாண்டம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: Sujith
சித்திரங்கோடுயில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் சாண்டம் என்ற பகுதியில் கான்கிரிட் சாலை அமைக்கபட்டு உள்ளது. சாலையின் அடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் தண்ணிர் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல படுகிறது. தற்போது அதில் உடைவு ஏற்பட்டு சாலையில் தண்ணிர் வீணாகி வருகிறது.ஏனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.