விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் குழாயை மாற்றி அமைப்பது அவசியம்
பரிக்கல் பட்டி, வானூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வானூர் தாலுகா பரிக்கல்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் குழாய் சாலையோர பள்ளத்தில் அமைந்துள்ளதால், தற்போது பெய்த மழையால் அந்த குடிநீர் குழாய் நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து பள்ளத்தில் தேங்கிய மழைநீரை அகற்றிவிட்டு, அங்கு பொதுமக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு மழை நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் கிராம மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி குடிநீர் குழாயை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.