28 Aug 2022 12:38 PM GMT
#11252
குடிநீர் சீராக கிடைக்குமா?
கோத்தகிரி
தெரிவித்தவர்: தர்மராஜ், கோத்தகிரி
கோத்தகிரி அரவேனு அருகே உள்ள சாக்கத்தா கம்பை கிராமத்திற்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த கிராமத்திற்கு குடிநீரை சீராக விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.