Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 May 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33671

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலை

பெங்களூரு எச்.ஏ.எல். 3-வது ஸ்டேஜ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகம் முன்பு உள்ள நடைபாதையில் அங்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:00 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33670

நடைபாதையில் கிடக்கும் மணல் குவியல்

சாலை

பெங்களூரு பசவேஷ்வரா நகர் 8-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அதை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபாதையில் கட்டுமான பணிகளுக்காக மணல் குவிக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகியும், நடைபாதையில் ஆங்காங்கே மணல் குவியல் கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அவற்றை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 2:59 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33669

சாலையில் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகள்

மற்றவை

பெங்களூரு மாநகராட்சி உட்பட்ட பகுதியில் ஆர்.எம்.நகர் உள்ளது. இங்கு உள்ள சாலையில் தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை சிலர் வியாபாரம் செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள் வியாபாரம் முடிந்தும் சாலையோரமாக தள்ளுவண்டிகளை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையோரம் நிறுத்தப்படும் தள்ளுவண்டிளை மாற்று இடத்தில் நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33252

குப்பை குவியலால் பாதசாரிகள் அவதி

குப்பை

பெங்களூரு சேஷாத்திரிபுரம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை வீசி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் தற்போது குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் பாதசாரிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33251

விளம்பர பலகைகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு சஞ்சய் நகர், கே.இ.பி. லே-அவுட் பகுதியில் சாலையோர மின்கம்பங்கள் உள்ளன. அந்த மின்கம்பங்களில் விளம்பர பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதுபோன்று பொது இடங்களில் பேனர்கள், பலகைகள் வைப்பதற்கு மாநகராட்சி தடை வித்துள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு விளம்பர பலகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:53 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33250

நடைபாதை சிலாப்புகள் சேதம்

மற்றவை

பெங்களூரு சுப்ரமணியபுரா, டெலிகாம் லே-அவுட் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிலாப்புகள் தற்போது பெயர்ந்து சேதமடைந்து கிடக்கின்றன. இரவு நேரங்களில் அந்த நடைபாதையை பயன்படுத்துவோர் தவறி விழுந்து படுகாயம் அடைய வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சிமெண்டு சிலாப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:52 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33249

குண்டும், குழியுமான சாலை

சாலை

பெங்களூரு மாநகராட்சி 189-வது வார்டு பொம்மனஹள்ளி கார்வேபாவி பாளையம் 7-வது கிராஸ் சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. மேலும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் அப்பகுதியில் தேங்குகிறது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:52 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33248

பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள்

குப்பை

பெங்களூரு ஜெயநகர் 9-வது பிளாக்கில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பஸ் நிலையத்தின் அருகே குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அந்த பகுதியில் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சாலைகளில் குப்பைகள் சிதறுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 2:52 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33247

நடைபாதையில் கிடக்கும் மரக்கிளைகள்

நடைபாதையில் கிடக்கும் மரக்கிளைகள்குப்பை

பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் காய்ந்த மரக்கிளைகள் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடைபாதையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 2:47 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#32228

நடைபாதையில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள்

நடைபாதையில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள்ட்ரெண்டிங்

பெங்களூரு வசந்தபுரா பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் ஆங்காங்கே வியாபாரிகள், பேனர்கள் மற்றும் கடையின் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 2:47 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#32226

மந்தமடைந்த சீரமைப்பு பணிகள்

மந்தமடைந்த சீரமைப்பு பணிகள்ட்ரெண்டிங்

பெங்களூரு ராஜாஜிநகர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதை அருகே சிமெண்டு கற்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணிகள் மந்தமாக நடப்பதால் பாதசாரிகள் உள்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#32223

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு ஜெயநகர் 4வது மெயின் 38வது கிராஸ் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அதிவேகமாக அந்த சாலையில் வாகன ஓட்டிகள் வரும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு சாலை பள்ளத்தை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick