7 May 2023 2:47 PM GMT
#32228
நடைபாதையில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள்
வசந்தபுரா
தெரிவித்தவர்: பிரமோத்
பெங்களூரு வசந்தபுரா பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் ஆங்காங்கே வியாபாரிகள், பேனர்கள் மற்றும் கடையின் விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். மேலும் அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை அகற்ற வேண்டும்.