Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 May 2023 2:46 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#32222

சிமெண்டு சிலாப்புகள் போடப்படுமா?

மற்றவை

பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புராவில் எலகங்கா செல்லும் சாலையின் குறுக்கே சாக்கடை வடிகால் உள்ளது. அதன் மீது சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தற்போது அதில் ஒரு சிலாப்பு உடைந்துள்ளது. இதனால் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அங்கு புதிய சிமெண்டு சிலாப்பை போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 May 2023 2:45 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#32221

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 12வது கிராஸ் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து 10க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் மற்ற பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அவற்றை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 2:45 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31991

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்சாலை

பெங்களூரு சர்ஜாப்புரா சாலையில் எச்.என்.ஹள்ளி ஏரி அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. அந்த சாலையை வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்துவதால், இந்த ஜல்லி கற்களால் அவதி அடைகின்றனர். மோசமான சாலையால் அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 2:44 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31990

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு கொல்லஹள்ளி பகுதியில் சாலையின் ஓரத்தில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி வருகின்றனர். இதனால் அந்த பகுதியே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மேலும் மாடுகள், குப்பை கழிவுகளை சாலை வரை கிளறி விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 2:44 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31989

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

பெங்களூரு ஒகலிபுரம் டாக்டர் ராஜ்குமார் சாலையில் கழிவுநீர் குழாய் செல்கிறது. அந்த குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலை முழுவதும் கழிவுநீர் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்பட்டனர். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே உடைந்த குழாயை உடனடியாக அதிகாரிகள் சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 2:44 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31988

நடைபாதை கற்கள் சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு பழைய விமான நிலையம் செல்லும் சாலையில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள சிமெண்டு கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவதி அடைகின்றனர். மேலும் சிலர் தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பெயர்ந்து கிடக்கும் கற்களை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2023 2:43 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31987

அறிவிப்பு பலகையால் பாதசாரிகள் அவதி

மற்றவை

பெங்களுரு திப்பு சம்மர் அரண்மனை அருகே உள்ள நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே அறிவிப்பு பலகை ஒன்று உள்ளது. அந்த பலகையால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். அவர்கள் சாலையில் இறங்கி செல்லும்போது விபத்துகளில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 2:49 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31785

சிதறி கிடக்கும் கழிவுகள்

குப்பை

பெங்களூரு வீரபிள்ளை சாலையில் கடைகள் அதிகம் உள்ளன. அந்த கடைகளில் சேரும் பேப்பர் உள்ளிட்ட கழிவுகள் சாலைகளில் வீசப்படுகிறது. இதனால் அந்த சாலையில் தற்போது ஆங்காங்கே குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டு உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 2:49 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31784

5 மாதங்களாக நிற்கும் மோட்டார் சைக்கிள்

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 14வது பிளாக் சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலையோரம் நிற்கிறது. சுமார் 5 மாதங்களாக அந்த மோட்டார் சைக்கிள் அங்கேயே நிற்பதால், தற்போது அது மோசமான நிலையில் உள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அங்கு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 2:48 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31782

சிமெண்டு சிலாப்பு அமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு மடிவாளா பகுதியில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வளாகத்தின் முன்பு சாக்கடை கால்வாய் உள்ளது. அதன் மேல்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அதில் ஒரு சிலாப்பு மாயமாகி உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவறிவிழுந்து படுகாயம் அடைய வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சிமெண்டு சிலாப்பை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 2:48 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31781

லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பெங்களூரு ஸ்ரீநகர் பகுதியில் டிம்பர் யார்டு சாலையில் மரஇழைப்பகம் அதிகம் உள்ளன. இதனால் அங்கு வாரத்தில் 3 நாட்கள் ராட்சத லாரிகள் மூலம் பெரிய மரக்கட்டைகள் எடுத்து வரப்படுகின்றன. அவ்வாறு வரும் லாரிகள், சாலைகளில் நிறுத்தப்படுவதால், பிற வாகனங்களால் செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 2:47 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#31779

காற்று மாசு தடுக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு மைசூரு சாலையில் மெட்ரோ நிலையம் அருகே கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் கட்டிடத்தில் இருந்து எப்போதும் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் காற்று மாசு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick