Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2023 3:06 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34078

குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

குப்பை

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா தொம்மசந்திரா ஒரு தொழிற்பேட்டை பகுதி. இங்கு தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் அதிகளவு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொம்மசந்திரா அரசு ஆஸ்பத்திரி அருகே கடந்த சில மாதங்களாக குப்பைகள் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளால், மழை நேரங்களில் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடுகிறது. இந்த ஆஸ்பத்திரி வழியாக செல்லும் சாலைகளில் தினமும் தொழிலாளிகள் மற்றும் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த சாலையில் குப்பைகள் கிடப்பதால் மாணவர்கள், தொழிலாளிகளால் நடந்து செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34077

கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரை அருகே சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால் அந்த கால்வாயின் அருகே தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் தவறுதலாக கால்வாயில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அங்கு தடுப்பு சுவர் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 3:05 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34076

சிமெண்டு சிலாப்புகள் இல்லாமல் பாதசாரிகள் அவதி

மற்றவை

பெங்களூரு தாமஸ் டவுன் 6-வது கிராஸ் சாலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் மேற்பரப்பில் சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அதில் சில சிலாப்புகள் உடைந்தும், மாயமாகியும் உள்ளன. இதனால் பாதசாரிகளால் அந்த வழியாக நடந்து செல்ல முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சிலாப்புகளை பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 3:04 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34075

சேதமடைந்து கிடக்கும் சிமெண்டு நடைபாதை

மற்றவை

பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக்கில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தம் அருகே உள்ள நடைபாதையில் கான்கிரீட் மூலம் தரைத்தளம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த கான்கிரீட் பாதை பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியினரால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் புதிதாக சிமெண்டு தரை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 3:04 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34074

சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

பெங்களூரு யஷ்வந்தபுரம் 37-வது கிராஸ் சாலையில் கடைகள் நிறைய உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஓட்டல்களின் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. அந்த கழிவுநீர் சாலை பள்ளங்களில் தேங்குவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் இதுபோன்று கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33861

நடைபாதையால் பாதசாரிகள் அவதி

மற்றவை

பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் 9-வது மெயின் சாலையில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்திற்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை, அங்குள்ள நடைபாதையில் நிறுத்துகின்றனர். இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:08 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33860

மரக்கிளைகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு கிரசெண்ட் சாலை பகுதியில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின்போது மரக்கிளைகள் முறிந்து அங்கு நிறுத்தி உள்ள கார்கள் மீது விழுந்தது. அந்த கிளைகள் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:07 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33859

சாலையில் கிடக்கும் கேபிள்கள்

மற்றவை

பெங்களூரு மரிகவுடா சர்க்கிள் அருகே உள்ள சாலையின் நடுவில் தடுப்புகள் உள்ளன. அந்த தடுப்புகள் மீது கேபிள் வயர்கள் கிடக்கின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கால்களில் கேபிள் வயர்கள் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன்பு அந்த கேபிள் வயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:06 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33858

ஒழுங்கற்ற முறையில் நிற்கும் கார்கள்

மற்றவை

பெங்களூரு புரூக்பீல்டு பகுதியில் மார்க்கெட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் தங்கள் வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் நிறுத்துகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அவற்றை சரிசெய்து கொடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:06 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33857

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலை

பெங்களூரு தாகூர் சர்க்கிள் அருகே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இரவு நேரங்களில் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள், சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி அடைகின்றனர். நெருக்கடியான சாலையில் இதுபோன்று வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்துகள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33673

சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

சாலை

பெங்களூரு மாகடி ரோட்டில் விக்டரி சினிமாஸ் அருகே சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் சாக்கடை கால்வாய் உள்ளது. அதன் மேல்பகுதி தற்போது திறந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி, கழிவு நீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 May 2023 3:01 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#33672

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு பசப்பா சர்க்கிள் அருகே சந்திப்பு ஒன்று உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சிலர் குப்பை கழிவுகளை வீசுகின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் மாடுகள் அவற்றை சாலையில் கிளறி போடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அங்கு குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த வேண்டும். மேலும் அங்கு மீண்டும் குப்பை கழிவுகளை பொதுமக்கள் வீசாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick