Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jun 2023 2:52 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34691

கேட்பாரற்று நிற்கும் கார்

சாலை

பெங்களூரு கிங்ஸ்டன் சாலையில் பூங்கா அருகே கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கார் சுமார் 3 மாதங்களாக அங்கேயே நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்கு நிற்கும் காரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 2:42 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34433

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

பெங்களூரு கொடிகேஹள்ளி அயப்பநகர் பகுதியில் பகுதியில் பிரதான சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக அதை சீரமைத்து கொடுக்குமாறு மாநகராட்சியிடம் கூறப்பட்டும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே விரைவில் அந்த பள்ளங்களை மூடுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 2:42 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34431

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகள் உள்ளன. அந்த நடைபாதைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களால் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே வியாபாரிகளுக்கு வேறு இடத்தில் கடைகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 2:41 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34430

நடைபாதை சிலாப்புகளால் பாதசாரிகள் அவதி

மற்றவை

பெங்களூரு பீனியா 3-வது ஸ்டேஜ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் போடப்பட்ட சிலாப்புகள் தற்போது பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் இரவு நேரத்தில் நடைபாதையை பயன்படுத்துவோர் தவறி விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் போடப்பட்டுள்ள சிலாப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 2:41 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34427

பூங்காவுக்குள் பாயும் கழிவுநீர்

மற்றவை

பெங்களூரு கப்பன் பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களை பூங்கா பகுதியில் பாயும் கழிவுநீரை கண்டு முகம் சுழித்து செல்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பூங்கா நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் பூங்காவுக்கு வருபவர்களுக்கு உடல் நலம் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 2:40 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34426

சாலை பள்ளங்களில் தேங்கிய மழைநீர்

சாலை பள்ளங்களில் தேங்கிய மழைநீர்சாலை

பெங்களூரு சர்ஜாப்புரா சாலையை ஐ.டி.ஊழியர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த சாலையின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. அதாவது சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அந்த சாலையை விரைவாக சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 2:59 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34240

மரங்களை பாதிக்கும் சிமெண்டு நடைபாதை

மற்றவை

பெங்களூரு சர்ச் சாலையில் ஏராளமான மதுபான விடுதிகள், ஓட்டல்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். எனவே பாதசாரிகள் வசதிக்காக அந்த பகுதியில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடைபாதையில் உள்ள மரங்களை பாதிக்கும் வகையில் சிமெண்டு தரை போடப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் மரத்தை பாதிக்கும் வகையில் போடப்பட்டுள்ள சிமெண்டு தரையை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 2:59 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34239

சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பெங்களூரு ஆனேக்கல் தாலுகா மேடஹள்ளி மேம்பாலத்தில் உள்ள சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உள்ளன. அந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். அதிவேகமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அந்த பள்ளத்தால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 2:58 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34238

பள்ளம் மூடப்படுமா?

சாலை

பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் 8-வது கிராஸ் சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. குழாய்கள் பதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் தவறுதலாக அந்த பள்ளத்தில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 2:58 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34237

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

மற்றவை

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி முதலாவது பேஸ் பகுதியில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி வருகின்றனர். இதனால் அங்கு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த கழிவுகள் சாலைகளில் சிதறுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை விரைவாக அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Jun 2023 2:58 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34236

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

மற்றவை

பெங்களூரு மேக்ரி சர்க்கிள் அருகே உள்ள சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 3:06 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34079

நடைபாதையில் உள்ள மின்பெட்டி அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு மைசூரு சர்க்கிள் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையின் அருகே உள்ள கடைகள் தங்களின் விளம்பர பதாகைகளை நடைபாதையில் வைக்கின்றனர். மேலும் அங்கு சிறிய மின்இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. இந்த பெட்டியால் பாதசாரிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். மேலும் அவர்கள் அதில் மோதி காயங்கள் ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கிருக்கும் மின்இணைப்பு பெட்டியை அகற்ற வேண்டும். மேலும் பதாகைகள் வைக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick