Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Jun 2023 3:04 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35094

பகல் நேரங்களில் ஒளிரும் தெருவிளக்குகள்

மற்றவை

பெங்களூரு ஆஸ்டின் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பு சாலைகளில் இரவு நேரங்களில் ஒளிரவிடப்படும் தெருவிளக்குகள், அணைக்கப்படாமல் உள்ளன. இதனால் பகலிலும் அவை ஒளிர்வதால், மின்சாரம் வீணாகிறது. எனவே பெஸ்காம் அதிகாரிகள் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 3:04 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35093

லால்பாக் அருகே குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு லால்பாக் மேற்கு வாசல் அருகே சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. தற்போது அங்கு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. அத்துடன் குப்பை கழிவுகளில் இருந்து பயங்கர துர்நாற்றமும் வீசி வருகிறது. மேலும் மாடுகள், நாய்கள் அந்த குப்பை கழிவுகளை சாலையில் கிளறி போட்டு விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 3:03 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#35091

நடைபாதையை ஆக்கிரமித்து விளம்பர பலகை

மற்றவை

பெங்களூரு ஜே.பி.நகர் 6-வது கிராஸ் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அந்த நடைபாதையில் ஒரு கடையின் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளால் நடைபாதையை பயன்படுத்தி முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்று நடைபாதையில் கைப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 3:34 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34908

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஜே.பி.நகர் ஐ.டி.ஐ. காலனியில் சாலையோரம் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அவற்றை ஆக்கிரமிப்பு செய்து படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் நடக்க வழியின்றி சாலையில் நடந்து செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 3:33 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34907

குப்பை கழிவுகளால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பை

பெங்களூரு ராமசாமி பாளையா பகுதியில் லோகோஸ் சாலையின் ஓரத்தில் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பைகளை வீசுகின்றனர். அந்த குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல் குவிய தொடங்கிவிட்டது. மேலும் மாடுகள் குப்பை கழிவுகளை சாலையில் சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 3:33 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34906

குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

மற்றவை

பெங்களூரு பசவேஸ்வரா நகர் அம்பேத்கர் மைதானம் அருகே சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையில் சந்திப்பு பகுதியில் அருகே கட்டிட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சந்திப்பை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அங்கு குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி, போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 3:32 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34905

நடைபாதையில் நிற்கும் வாகனங்கள்; பாதசாரிகள் அவதி

மற்றவை

பெங்களூரு பனசங்கரி 5-வது ஸ்டேஜ், பிரதான சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் ஆங்காங்கே சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பாதசாரிகளால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றவும், மீண்டும் அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 3:32 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34904

சாலை பள்ளங்களால் விபத்து அபாயம்

மற்றவை

பெங்களூரு இந்திராநகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே சாலை ஒன்று உள்ளது. அந்த சாலையை வாகன ஓட்டிகள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நெருக்கடியான இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அந்த பள்ளங்களில் தங்கள் வாகனங்களை இறக்கி செல்லும்போது தவறிவிழுந்து படுகாயம் அடையும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34695

நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம்

மற்றவை

பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் மார்க்கெட் உள்ளது. அந்த மார்க்கெட் பகுதியில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பூ வியாபாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:54 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34694

ஆமை வேகத்தில் வளர்ச்சி பணிகள்

மற்றவை

பெங்களூரு மகாதேவபுரா 8-வது கிராஸ் சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:53 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34693

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

மற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் டாக்டர் ராஜ்குமார் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் அங்கு மலைபோல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் பாதசாரிகள் குப்பை கழிவுகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jun 2023 2:53 PM GMT
பிரமோத் | பெங்களூரு
#34692

நடைபாதையில் நிற்கும் கார்

மற்றவை

பெங்களூரு மகாதேவபுரா முதலாவது பிளாக் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் அந்த பகுதியினர் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் நடைபாதையை பயன்படுத்துவோர் அவதி அடைகின்றனர். மேலும் அவர்கள் சாலையில் இறங்கி செல்லும்போது விபத்துகளில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்து போலீசார், அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick