Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Oct 2022 3:59 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18955

உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை கால்வாய் மூடி

உடைந்து கிடக்கும் பாதாள சாக்கடை கால்வாய் மூடிமற்றவை

பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக் 4-வது கிராஸ் எஸ்.எஸ்.ஐ. ஏரியா பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் ஓடுகிறது. இந்த பாதாள சாக்கடை கால்வாயின் மூடி உடைந்து கிடக்கிறது. இதனை கவனிக்காமல் நடந்து வருபவர்கள் அந்த சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழும் நிலை உள்ளது. வாகனங்கள் வருபவர்களும் மூடி உடைந்து கிடப்பதை கவனிக்காமல் வந்தால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அந்த சாக்கடை கால்வாய் மூடி சரிசெய்யப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 3:59 PM GMT
விஷ்ணுவர்தன் | தார்வார்
#18954

நடைபாதையில் குவிந்து கிடக்கும் குப்பை

நடைபாதையில் குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

உப்பள்ளி டவுன் கசபா ரோட்டில் உள்ள நடைபாதையில் இரவு நேரத்தில் குடியிருப்புவாசிகள் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் நடைபாதையில் குப்பை குவிந்து கிடக்கிறது. அந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. தெருநாய்கள் குப்பை கிளறுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குப்பையில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களும் நடைபாதையில் செல்பவர்களை கடித்து வருகின்றன. இதனால் மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடிவது இல்லை. நடைபாதையில் குப்பை கொட்டுவது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 3:58 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18953

உடைந்து கிடக்கும் நடைபாதை சிலாப்புகள்

மற்றவை

பெங்களூரு மாரத்தஹள்ளி மார்க்கெட் பகுதியில் பாதசாரிகள் வசதிக்காக ஒரு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையின் சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது. இரவில் அந்த நடைபாதையில் நடந்து வருபவர்கள் நடைபாதை சிலாப்புகள் உடைந்து கிடப்பதை கவனிக்காமல் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். முதியவர்களும் சில நேரம் அங்கு தவறி விழும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனை தடுக்க உடைந்து கிடக்கும் நடைபாதை சிலாப்புகளை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 3:58 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18952

ஆஸ்பத்திரி முன்பு குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

பெங்களூரு கலாசிபாளையாவில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் முன்பு செல்லும் சாலையில் குப்பை குவிந்து கிடக்கிறது. குப்பை குவிந்து கிடக்கும் இடத்தில் தான் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அங்கு தான் இறங்கி செல்கின்றனர். குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ்சில் இருந்து இறங்கும்போதே பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு தான் இறங்குகின்றனர். ஆஸ்பத்திரி முன்பு குப்பை குவிந்து கிடப்பது பொதுமக்களை முகம்சுழிக்க வைக்கிறது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2022 3:58 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18951

வாகன ஓட்டிகளை விரட்டும் தெருநாய்கள்

மற்றவை

பெங்களூரு விதான சவுதா எம்.எஸ்.கட்டிடத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அந்த அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள், பொதுமக்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் எம்.எஸ்.கட்டிடம் அருகே தெருநாய்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுகின்றன. மேலும் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களுக்கும் தெருநாய்கள் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த தெருநாய்களை அங்கிருந்து விரட்ட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 2:50 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18239

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்ட்ரெண்டிங்

பெங்களூரு மல்லேசுவரம் 1-வது கிராஸ் பகுதியில் சாலையோரம் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 2:50 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18238

நடைபாதையில் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த நடைபாதையில் குப்பை கழிவுகள் போடப்பட்டுள்ளது. எனவே அதை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற உடனடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 2:48 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18236

வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் அவதிசாலை

பெங்களூரு டி.சி.பாளையா சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்கள் திடீரென வேகத்தை குறைப்பதால், அந்த பகுதியில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க வேகத்தடைகளை அகற்ற வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 2:48 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18234

சாலையோரம் நிற்கும் பள்ளி வாகனங்கள்

சாலை

பெங்களூரு ரெசிடென்சியல் ரோட்டில் ஆங்காங்கே தனியார் பள்ளி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 2:47 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18233

சிமெண்டு குழாய்கள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு கோகிலு கிராஸ் மற்றும் கேந்திரிய விகார் இடையேயான சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் சிமெண்டு குழாய்கள், கம்பி வேலிகள் ஆகியவை போடப்பட்டுள்ளன. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே அவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 3:04 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18059

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

பெங்களூரு சர்ஜாப்புரா பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 3:02 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18056

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் நேரு சாலையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் ஹாலோ பிளாக்குகளால் ஆன அறை ஒன்றை கட்டி உள்ளனர். இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick