30 Sep 2022 2:50 PM GMT
#18239
சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்
மல்லேசுவரம்
தெரிவித்தவர்: விஷ்ணுவர்தன்
பெங்களூரு மல்லேசுவரம் 1-வது கிராஸ் பகுதியில் சாலையோரம் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.