Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Sep 2022 3:01 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18053

குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

குப்பை

பெங்களூரு ஜெயநகர் பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு மலைபோல் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 3:00 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18052

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

பெங்களூரு கனகபுரா சாலையில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசுகின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை அகற்றவும், மீண்டும் குப்பை கழிவுகள் வீசப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 3:00 PM GMT
விஷ்ணுவர்தன் | பெங்களூரு
#18051

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிமற்றவை

பெங்களூரு தேவராட்சிகனஹள்ளி பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே அந்த சாலை பள்ளங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick