Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2022 1:43 PM GMT
| உதகமண்டலம்
#5729

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மஞ்சசூர் செல்லும் சாலையில் கோத்திபென் பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி நிறைந்து குப்பைகள் கீழே கிடக்கிறது. மேலும் அந்த குப்பை தொட்டியில் உணவு ஏதாவது கிடைக்கிறதா என குரங்குகள் தேடி அலைகின்றன. எனவே அந்த இடத்தில் சரியான நேரத்தில் குப்பைகளை அகற்றவும் குப்பை தொட்டிக்கு மூடி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:42 PM GMT
| உதகமண்டலம்
#5727

ஊட்டி மெயின் பஜாரில் உள்ள ஆபத்தான பழைய கட்டிடம்

மற்றவை

ஊட்டி நகரில் முக்கிய வீதியாக உள்ளது மெயின் பஜார் இங்கு தங்க நகை கடைகள் துனி கடைகள் பாத்திர கடைகள் கொண்ட முக்கிய விதியில் மெயின் பஜார் பகுதியில் தற்போது மழை பெய்யும் நிலையில் மோசமாக விரிசல் விழந்த பழைய கட்டிடம் இடியும் நிலை உள்ளது இந்த கட்டிடம் விழந்தால் அருகில் இருப்பவர்கள்களுக்கு ஆபத்து உள்ளது உடனே இந்த கட்டிடத்தை இடித்து பாது காக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்கின்றனர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:40 PM GMT
| குன்னூர்
#5725

சாலையோரம் கிடைக்கும் குப்பைகள்

குப்பை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் சாலையோரம் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மது பாட்டில்களை சுற்றுலா பயணிகள் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மது பாட்டில்களை வீசும் சுற்றுலா பயணிகள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:40 PM GMT
| கந்தர்வக்கோட்டை
#5724

நிதி ஒதுக்கியும் பணி நடைபெறவில்லை

மற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்த கட்டிடம் கட்டவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். நூலக கட்டிடத்திற்காக பேரூராட்சி சார்பில் இடமும் ஒதுக்கப்பட்டது. தற்போது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் நூலக கட்டிடத்திற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டுவதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. எனவே நூலக கட்டுமான பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:33 PM GMT
| சேலம்-வடக்கு
#5716

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கீரைக்கார தெருவில் சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. சாக்கடை கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகுவதால் பலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கார்த்திகேயன், கீரைக்கார தெரு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:31 PM GMT
| திருச்சிராப்பள்ளி கிழக
#5714

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

திருச்சி மாநகராட்சி, ஏர்போர்ட் அன்புநகர் குலாப்பட்டிக்கு செல்லும் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் செல்லும் பகுதியில் மின்கம்பி மிகவும் தாழ்வாகவும், அறுந்து விழும் நிலையிலும் உள்ளது. இதனால் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தபட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:17 PM GMT
| ஜெயங்கொண்டம்
#5702

மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுமா?

மற்றவை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றாலோ அல்லது குடும்பத்தகராறு என்றாலும் தங்களின் கோரிக்கைகளை முறையிடுவதற்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பெண்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் ஆண்டிமடம் பகுதியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:04 PM GMT
| நன்னிலம்
#5688

சேறும்,சகதியுமான சாலை

சாலை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த பெருங்குடி குளக்கரை பகுதியில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், கிராம சுகாதார துணை நிலையத்துக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சேறும், சகதியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 12:59 PM GMT
| சேலம்-வடக்கு
#5681

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் 4 ரோட்டில் இருந்து சத்திரம் செல்லும் சாலையில் சாலையோரம் இருசக்கர வகனங்கள், கார்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறுகிய சாலை என்பதால் வாகனங்கள் செல்ல கடும் சிரமப்படுகின்றன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.-சின்னமணி, 4 ரோடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 12:40 PM GMT
| நாமக்கல்
#5665

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காரவள்ளியில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி, துத்திக்குளம் வழியாக சேந்தமங்கலத்திற்கு மாலை பள்ளி விடும் நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவதால் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகிறது. அதனால் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் ஆபத்தான பயணம்‌ செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி நேரங்களில் அந்த வழியாக கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் விரைவில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 12:21 PM GMT
| அறந்தாங்கி
#5652

சுற்றுச்சூழல் மாசு

சுற்றுச்சூழல் மாசுகுப்பை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேங்கும் குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனி தனியாக பிரித்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக்கை நகராட்சி பணியாளர்கள் பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை பின்புறம், பொற்குடையார் கோவில் சாலை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீட்டிற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் கூட பிளாஸ்டிக்கை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் நாள் முழுவதும் அந்த பகுதியில் புகை வந்து கொண்டே உள்ளது....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 12:14 PM GMT
| குளித்தலை
#5649

குப்பைகளுக்கு தீ வைப்பு

குப்பைகளுக்கு தீ வைப்புகுப்பை

கரூர் மாவட்டம், குளித்தலை நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலையோரம் கிடக்கும் குப்பைகள், காய்ந்த மர இலைகள் போன்றவை எரிக்கப்படுகின்றன. இதில் இருந்து வெளிவரும் புகை காற்றில் கலந்து சாலையை கடந்து செல்கிறது. இதனால் அப்பகுதி சற்று புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. குப்பைகள் எரிக்கப்படும் பகுதி வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த புகையை சுவாசிப்பதால் பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick