நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
சேந்தமங்கலம், நாமக்கல்
தெரிவித்தவர்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காரவள்ளியில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி, துத்திக்குளம் வழியாக சேந்தமங்கலத்திற்கு மாலை பள்ளி விடும் நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவதால் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுகிறது. அதனால் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி நேரங்களில் அந்த வழியாக கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், சேந்தமங்கலம், நாமக்கல்.