Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Aug 2022 1:57 PM GMT
| திருச்சிராப்பள்ளி மேற்
#6112

தேங்கி நிற்கும் மழைநீர்

மற்றவை

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மாருதி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் ஆங்காங்கே பலமாக உள்ளதால், தற்போது பெய்த மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:45 PM GMT
| சங்கராபுரம்
#6108

பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை

மற்றவை

சின்னசேலம் அருகே பாக்கம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் சமூக விரோதிகள் இரவு நேரத்தில் பள்ளிக்குள் புகுந்து அங்குள்ள ஜன்னல், கதவு உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். இதை தவிர்க்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:41 PM GMT
| கள்ளக்குறிச்சி
#6102

பாழடைந்த கட்டிடம் அகற்றப்படுமா

பாழடைந்த கட்டிடம் அகற்றப்படுமாமற்றவை

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாழடைந்த நிலையில் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம், உரக்கிடங்குகள் மற்றும் சிமெண்ட் குடோன் கட்டிடம் ஆகியவை உள்ளது. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பயன்பாடு இன்றி உள்ள அந்த கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:39 PM GMT
| உளுந்தூர்ப்பேட்டை
#6100

மந்தமாக நடைபெறும் மேம்பால பணி

மற்றவை

உளுந்தூர்பேட்டை அஜிஸ் நகரில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மிகவும் பந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:25 PM GMT
| பெரியகுளம்
#6092

பெண்கள் கழிவறை சுத்தம் செய்யப்படுமா?

கழிவுநீர்

கெங்குவார்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்கள் கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் பயன்படுத்த முடியாத நிலையில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிப்பறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 1:15 PM GMT
| சேலம்-தெற்கு
#6089

குப்பைகள் அள்ளப்படுமா?

குப்பைகள் அள்ளப்படுமா?குப்பை

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள குகை ரோட்டில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி காணப்படுகின்றன. குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த பகுதியில் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை தினமும் அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திக், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 12:10 PM GMT
| உதகமண்டலம்
#6082

சீரமைக்கப்படாத மேற்கூரை

சீரமைக்கப்படாத மேற்கூரைமற்றவை

ஊட்டி நகரில் மையப்பகுதியில் உள்ள மார்க்கெட் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். இங்கு நீண்ட காலமாக மேற்கூரை சீரமைக்கப்படாததால், மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே வழிந்தோடுகிறது. இதனால் மார்க்கெட்டின் உள்பகுதியிலும் குடை பிடித்தபடி பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 10:44 AM GMT
| நாமக்கல்
#6055

மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் குட்டை தெரு அமைந்து உள்ளது. இந்த தெருவில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. தெருவில் மழைநீர் கால்வாய் இல்லாத காரணத்தால் லேசான மழை பெய்தால்கூட சாலை மற்றும் வீதிகளில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்து விடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மழைநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 7:55 AM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#6030

குப்பையால் துர்நாற்றம்

குப்பையால் துர்நாற்றம்குப்பை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோடு பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. ஏற்கனவே கோவையில் மழை பெய்து வருவதால் அந்த குப்பைகள் மழையில் நனைந்து அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 5:10 PM GMT
| திண்டுக்கல்
#6026

கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணி

கழிவுநீர்

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில், சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:01 PM GMT
| சேலம்-வடக்கு
#5942

கொசுமருந்து அடிக்கப்படுமா?

மற்றவை

சேலம் மாநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ராஜாராம் நகர், சங்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கால்வாய்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. கொசுக்கள் கடிப்பதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவுகிறது. எனவே அனைத்து தெருக்களிலும் கொசுமருந்து அடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வீரமணி, ராஜாராம் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 1:55 PM GMT
| திருப்பரங்குன்றம்
#5928

நாய்கள் தொல்லை

மற்றவை

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் தெரு நாய்கள் சாலையில் கூடட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. மேலும் இந்த நாய்கள் பள்ளி செல்லும் குழந்தைகளை மற்றும் பெரியவர்களை விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick