நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்:
நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் குட்டை தெரு அமைந்து உள்ளது. இந்த தெருவில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. தெருவில் மழைநீர் கால்வாய் இல்லாத காரணத்தால் லேசான மழை பெய்தால்கூட சாலை மற்றும் வீதிகளில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்து விடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மழைநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தண்ணீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலா, நாமக்கல்.