Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Aug 2022 10:41 AM GMT
| இராணிப்பேட்டை
#5406

நல்ல தண்ணீர் குளத்தை சீரமைக்க வேண்டும்

தண்ணீர்

வாலாஜாபேட்டையில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு மேற்கே நல்ல தண்ணீர் குளம் உள்ளது. அந்தக் குளம் கடந்த காலங்களில் கோவில் பூஜைக்கும், சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. நாளடைவில் குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் உருவானதால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் நல்ல தண்ணீர் குளத்தில் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கும் நல்ல தண்ணீர் குளத்தைச் சீரமைக்க நகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அழகர், வாலாஜா

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 10:36 AM GMT
| திருப்பத்தூர்
#5405

தார் சாலை அமைக்க வேண்டும்

சாலை

திருப்பத்தூர் ஏரிக்கோடி திருமால்நகர் உள்ளச்சாரிவட்டத்தில் உள்ள பகுதிகள் நகராட்சி பகுதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளதால் இப்பகுதியில் உள்ள சாலைகள் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை குண்டும் குழியுமாக, ேசறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்தச் சாலைகளை தார் சாலைகளாக அமைக்க வேண்டும்.சரவணகுமார், ஏரிக்கோடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 10:11 AM GMT
| வேலூர்
#5400

சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யப்படுமா?

சாலையில் உள்ள பள்ளம் சரிசெய்யப்படுமா?சாலை

வேலூர் அடுக்கம்பாறை அருகே மூஞ்சூர்பட்டு உள்ளது. இங்கு ஆர்காட்டான் குடிசைக்கு செல்லும் திப்பமேடு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?குப்புசாமி, மூஞ்சூர்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 10:07 AM GMT
| வேலூர்
#5398

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மசூதி அருகே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி கோட்டை வளாகத்தில் உள்ள சாலையோரம் தேங்கி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மலரவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 10:04 AM GMT
| வேலூர்
#5396

மழைநீர் தேங்காமல் வடிய வைக்க வேண்டும்

மழைநீர் தேங்காமல் வடிய வைக்க வேண்டும்தண்ணீர்

வேலூர் ஆர்.என்.பாளையம் ஒத்த தாவூத் தெரு தர்கா அருகில் மழை பெய்யும்போதெல்லாம் மழைநீர் குளம்போல் தேங்கி அங்குள்ள கடைகளுக்குள் வருகிறது. நடந்து செல்வோரும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். அங்கு மழைநீர் தேங்காமல் வடிய வைக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். ஜெ.நிசாமுதீன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 10:00 AM GMT
| வேலூர்
#5395

கால்வாய் பணியால் குடிநீர் பிரச்சினை

கால்வாய் பணியால் குடிநீர் பிரச்சினைதண்ணீர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் கால்வாய் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் பல வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குடிநீர் கிடக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடித்து, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:55 AM GMT
| வேலூர்
#5393

மின்கம்பத்தில் சுற்றும் கொடிகள்

மின்கம்பத்தில் சுற்றும் கொடிகள்மின்சாரம்

வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை காவலர் குடியிருப்பு உள்ளது. இதன் அருகே உள்ள மின்கம்பங்கள் செடி கொடிகள் சுற்றி படர்ந்துள்ளது. செடி, கொடிகளை அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?முருகானந்தம், ெதாரப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:08 AM GMT
| போளூர்
#5387

அவனியாபுரம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற இடம் கொருதல்

மற்றவை

சேத்துப்பட்டு தாலுக்கா அவனியாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியைமேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்துவதர்க்கு திருவண்ணாமலை மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் பெயர்க்கு பட்டா நிலம் வழங்கினால் தான் மெர்கண்ட பள்ளியை தரம் உயர்ந்த முடியும் என்பதால் திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் இரண்டு ஏக்கர் நிலத்திற்கு மட்டும பட்டா வழங்கிட வேணுமாய் பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:07 AM GMT
| திருவண்ணாமலை
#5386

கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

கிணறு பயன்பாட்டுக்கு வருமா?தண்ணீர்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பாவுப்பட்டு கிராமம். அங்கு வசிக்கும் மக்களின் நலன் கருதி 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் அருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டு, அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் குடிநீர் கிணறு எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் உள்ளது. அதன் அருகில் பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் கிணற்றை எட்டிப் பார்த்து செல்கின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:01 AM GMT
| ஆரணி
#5385

குப்பைகளை அகற்றிகடைகளை திறக்க வேண்டும்

குப்பைகளை அகற்றிகடைகளை திறக்க வேண்டும்குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி மார்க்கெட் அருகில் நகராட்சிக்கு சொந்தமான வண்டி மேடு பகுதியில் நகராட்சி கடைகள் 10-க்கும் மேற்பட்டவை உள்ளன. அங்குள்ள காலி இடத்தில் கொப்பை கொட்டுதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் பல வியாபாரிகள் கடைகளை காலி செய்து விட்டனர். எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி, கடைகளை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ராகவன், ஆரணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 8:57 AM GMT
| போளூர்
#5384

ஏ.டி.எம். மையம் திறக்கப்படுமா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் ஒரு அரசு வங்கி வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம். மையம் தற்போது பூட்டிக் கிடப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். ஏ.டிஎம் எந்திரத்தை விரைவில் சீரமைத்து திறக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ஜெயசீலன், கண்ணமங்கலம்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 8:53 AM GMT
| ‎கீழ்பெண்ணாத்தூர்
#5383

புகையால் வாகன விபத்து

புகையால் வாகன விபத்துகுப்பை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகமே திருவண்ணாமலை, விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஓரத்தில் கொட்டி விடுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் வீசுவதால் சிரமப்படுகின்றனர். குப்பைகளை தீ வைப்பதின் மூலம் புகை சூழ்ந்து எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்துகளும் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனே சரி செய்ய வேண்டும்.ச.அண்ணாமலை, வேட்டவலம் 9942155519

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick