Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Aug 2022 8:48 AM GMT
| திருவண்ணாமலை
#5382

தாலுகா அலுவலகத்தில் ஆபத்தான பள்ளம்

தாலுகா அலுவலகத்தில் ஆபத்தான பள்ளம்மற்றவை

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம், உழவர் சந்தை, கிைளச்சிறை உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதனால் வேலை நாட்களில் இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தாலுகா அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகில் கால்வாயில் சிலாப் உடைந்து நீண்ட நாட்களாக அப்படியே உள்ளது. இந்த வழியாக தான் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பள்ளத்தினால் விபத்துகள் ஏற்பட்டு காயங்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 7:10 AM GMT
| பத்மனாபபுரம்
#5379

சாலை சீரமைக்கப்படுமா

சாலை சீரமைக்கப்படுமாசாலை

குலசேகரம் காவல்ஸ்தலம் மூன்று முனை சாலை சந்திப்பில் குடிநீர்க் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி சாலை சேதமடைந்து வந்த நிலையில், துறை சார்ந்த ஊழியர்கள் உடைப்பை சீரமைத்துள்ளளனர். இந்நிலையில் உடைப்பு சீரமைக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் மண்ணை குவித்து வைத்து அதில் காவல் தடுப்பு வேலியையும் வைத்துச் சென்றுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் இடையூறுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறையினர் உடனடியாக சாலையில் குவித்து வைத்திருக்கும் மண்ணை அகற்றி சாலையை சீர் செய்ய முன் வர வேண்டும்.தேவதாஸ்குலசேகரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 6:14 PM GMT
| விழுப்புரம்
#5375

ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

கண்டாச்சிபுரம் தாலுகா ஆயந்தூர் கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 6:14 PM GMT
| விழுப்புரம்
#5374

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

விழுப்புரம் நகரம் வண்டிமேடு பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி நடந்து செல்பவர்களையும் மாடுகள் முட்டுகின்றன. எனவே மாடுகளை வீட்டிலேயே கட்டிப்போட்டு வளர்க்க அறிவுறுத்த வேண்டும். அதையும் மீறி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதை வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 6:14 PM GMT
| திண்டிவனம்
#5373

கழிப்பிட வசதி தேவை

மற்றவை

திண்டிவனம்-மரக்காணம் சாலையில் சிறுவாடி கிராமம் உள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள் சிறுபாடி பஸ் நிறுத்தத்திற்கு வந்து, பஸ் ஏரி செல்கிறார்கள். மாணவ-மாணவிகளும் காலை மற்றும் மாலையில் பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்கிறார்கள். எனவே சிறுவாடி பஸ் நிறுத்தம் அருகில் பொதுகழிப்பிட வசதி அமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 5:59 PM GMT
| காட்டுமன்னார்கோயில்
#5372

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

லால்பேட்டை பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி குப்பைகளை எரிப்பதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுவதை தடுக்கவும், குப்பை கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 5:55 PM GMT
| கள்ளக்குறிச்சி
#5371

குடிநீா் தட்டுப்பாடு

தண்ணீர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உடையானந்தல் ஊராட்சிக்குட்பட்ட வைப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவிக்கிறார்கள். இதனால் குடிநீருக்காக கிராம மக்கள் காலிகுடங்களுடன் அருகில் உள்ள விவசாய கிணறுக்கு சென்று வருகின்றனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 5:46 PM GMT
| கரூர்
#5364

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

கரூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கோவை செல்லும் பஸ்கள் வந்து நிற்கும் பகுதியில் உள்ள ஆண்களுக்கான பொதுக்கழிப்பறையில் தண்ணீர் குழாய் ஒன்று உள்ளது. அந்த குழாயில் வாழ்வு இல்லாததால் தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் வாழ்வு பொருத்தி தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 4:54 PM GMT
| முசிறி
#5355

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், செல்லிபாளையதின் அருகில் தும்பலம்- கொளக்குடி சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சைக்கிளில் செல்ல முடியாமல் தட்டு தடுமாறி செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 4:46 PM GMT
| அரியலூர்
#5351

நோய் பரவும் அபாயம்

நோய் பரவும் அபாயம்கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த தேளூர் ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தேளூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் ஒரு சிலர் வீட்டின் கழிவறையில் இருந்து இயற்கை உபாதைகளை திறந்து விடுகின்றனர். இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் கலந்து தெருவில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். , .

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 4:37 PM GMT
| ஆண்டிப்பட்டி
#5347

அடிப்படை வசதி இல்லா சமுதாய கூடம்

அடிப்படை வசதி இல்லா சமுதாய கூடம்மற்றவை

ஆண்டிப்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொதுமக்கள் பயன்படுத்தும் சமுதாய கூடத்தின் ஜன்னல், படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. மேலும் மின் விளக்குகள் இல்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:13 PM GMT
| பெரம்பலூர்
#5328

போக்குவரத்துக்கு இடையூறு

மற்றவை

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் சாலையோரத்தில் வியாபாரிகள் காய்கறிகள் உள்ளிட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையோர கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick