Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 March 2024 5:09 PM GMT
துரைசாமி | பழநி
#45464

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பழனி அப்பர் தெரு, சண்முகபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை கடிப்பதற்காக நாய்கள் பாய்கின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 5:32 PM GMT
துரைசாமி | பழநி
#43587

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

சாலை

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி திருநகரில் சாலையில் ஜல்லிகற்கள் பரப்பி விடப்பட்டுள்ளன. ஒரு வாரம் ஆகியும் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதை வழியாக செல்ல வேண்டியுள்ளது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 4:31 PM GMT
துரைசாமி | பழநி
#40677

புகைமூட்டத்தால் அவதி

புகைமூட்டத்தால் அவதிகுப்பை

பழனி சண்முகநதி அருகே உடுமலை சாலையோரம் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. மர்ம நபர்கள் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் ஏற்படும் புகைமூட்டத்தால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:27 PM GMT
துரைசாமி | பழநி
#39905

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

பழனி தமிழ் இலக்கிய மன்றம் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து உள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:43 PM GMT
துரைசாமி | பழநி
#39485

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

பழனி வேல் ரவுண்டானா பகுதியில் இருந்து திருஆவினன்குடி கோவிலுக்கு செல்லும் குளத்து ரோட்டின் இருபுறமும் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதால் மின்விளக்குகளை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 5:27 PM GMT
துரைசாமி | பழநி
#37626

குண்டும், குழியுமான சாலை

சாலை

பழனி அருகே உள்ள அழகாபுரியில் இருந்து ராசாபுரம் செல்லும் சாலை பல இடங்களில் சேதுமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 5:24 PM GMT
துரைசாமி | பழநி
#36978

சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்மற்றவை

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியில் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் தற்போது மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2023 4:56 PM GMT
துரைசாமி | பழநி
#34504

அபாய மின்கம்பம்

மின்சாரம்

பழனி அருகே மானூர் தெற்கு தெருவில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து, எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்று வீசும் போது மக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அபாய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2023 5:27 PM GMT
துரைசாமி | பழநி
#33323

லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

பழனி காந்திமார்க்கெட் சாலை, ஆர்.எப்.ரோடு ஆகிய பகுதிகளில் காலை, மாலை நேரத்தில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அந்த சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலைகளில் லாரிகளை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 April 2023 4:35 PM GMT
துரைசாமி | பழநி
#31000

மருத்துவமனை முன்பு குவியும் குப்பை

குப்பை

பழனி அரசு மருத்துவமனை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் மருத்துவமனை முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவற்றில் கிடக்கும் உணவு பொருட்களை சாப்பிட மாடுகள், நாய்கள் அப்பகுதிக்கு வருகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோயாளிகளும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 3:43 PM GMT
துரைசாமி | ஒட்டன்சத்திரம்
#23412

பாதுகாப்பில்லாத தெருவிளக்கு சுவிட்சுகள்...

மின்சாரம்

ஆயக்குடி அருகே உள்ள வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தில் தெருவிளக்குகள் ஆன் செய்வதற்கான சுவிட்சு போதிய பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் மின்கம்பத்தில் தாழ்வாக உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு கைக்கு எட்டும் தொலைவில் உள்ளதால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 3:37 PM GMT
துரைசாமி | பழநி
#23411

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

பழனியில், திண்டுக்கல் சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் பூக்கடை வைத்துள்ளவர்கள் சாலையோர பகுதியை அதிகமாக ஆக்கிரமிப்பு செய்கின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு வைக்கப்பட்ட இடங்களை ஆக்கிரமித்து மாலைகளை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையின் நின்றபடி பொருட்களை வாங்குவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick