Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 March 2025 1:32 PM GMT
ஆறுமுகம் | செங்கல்பட்டு
#54385

திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அம்பிகா நகர் முதல் தெருவில் இருந்து 5-வது தெரு வரையில் கழிவுநீர் கால்வாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் 5-வது தெருவில் திறந்த நிலையில் கிடக்கிறது. அந்த கால்வாயில் அதிக அளவு செடி, கொடிகள் வளர்ந்து கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. மேலும், ஏராளமான குழந்தைகள் அங்கு விளையாடுவதால், கழிவுநீர் கால்வாயில் குழந்தைகள் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர்...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 2:19 PM GMT
ஆறுமுகம் | காஞ்சிபுரம்
#53674

சாலையின் நடுவில் மின்கம்பம்

சாலையின் நடுவில் மின்கம்பம்மற்றவை

காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நரிவனசாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். இந்த சாலை வழியாக பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையின் நடுவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Jan 2025 1:21 PM GMT
ஆறுமுகம் | சிவகங்கை
#52897

வாகனஓட்டிகள் அவதி

போக்குவரத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, தானாவயல் கிராமத்தில் சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:52 PM GMT
ஆறுமுகம் | காரைக்குடி
#52771

வாகனஓட்டிகள் அவதி

சாலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, தானாவயல் கிராமத்தில் சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick