29 Oct 2023 4:18 PM GMT
#41851
போக்குவரத்து நெரிசல்
புதுச்சேரி
தெரிவித்தவர்: GIDEON SUSAI SUNDARSINGH
மூலக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் மூலக்குளம் 4 முனை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அங்கு போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.