27 Aug 2023 4:43 PM GMT
#38846
தடையை மீறும் இருசக்கர வாகனங்கள்
புதுச்சேரி
தெரிவித்தவர்: பாலதினகரன் ஜேம்ஸ்
காரைக்கால் புதிய பஸ் நிலையத்திற்குள் தடையை மீறி இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பயணிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?