24 May 2023 4:21 PM GMT
#33265
இருளில் மூழ்கிய மேம்பாலம்
புதுச்சேரி
தெரிவித்தவர்: GIDEON SUSAI SUNDARSINGH
கூனிச்சம்பட்டில் இருந்து மணலிப்பட்டு சொல்லக்கூடிய சங்கராபரணி ஆற்றின் மேம்பாலத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் மேம்பாலம் இருள் மூழ்கி கிடப்பதால் அந்த வழியாக செல்வோர் பெரிதும் அவதிப்படுகின்றனர். அரசு இதனை கவனிக்குமா?