திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணி
கீழ்பென்னாத்தூர், கீழ்பெண்ணாத்தூர்
தெரிவித்தவர்: நா.தங்கவேல்
கீழ்பென்னாத்தூரில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணி பேரூராட்சி முழுவதும் நிறைவடையாமல் உள்ளது. ஒரு சில இடத்தில் பணியை முடித்து விட்டு, ஒரு சில இடங்களில் பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். 2 ஆண்டுகளாக இப்படியே கிடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.தங்கவேல், கீழ்பென்னாத்தூர்.




