திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் வசதி தேவை
வந்தவாசி, வந்தவாசி
தெரிவித்தவர்: மு.பத்மநாபன், ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர்
வந்தவாசி நகரம் பொட்டிநாயுடு தெரு எஸ்.எஸ்.நகர் விரிவாக்கம் பகுதியில் சாலைகளை அமைத்தார்கள். ஆனால் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தரவில்லை. அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடி அங்குள்ள ஒரு பள்ளிவாசல் எதிரில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அதில் தினமும் பன்றிகள் குளித்து மகிழ்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எஸ்.எஸ்.நகர் விரிவாக்கம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்.
-மு.பத்மநாபன், ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர் வந்தவாசி.