15 Feb 2023 4:50 PM GMT
#27365
சாலையோரம் தேங்கும் கழிவுநீர்
ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி கார்த்திகேயன் சாலையில் உள்ள பார்வதியம்மன் கோவில் முன்பு கழிவுநீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கும் கழிவுநீரை வடிய வைக்க வேண்டும்.
-நடராஜன், ஆரணி.