திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் வடிகால் தூர்வாப்படுமா?
மேலபுதூர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மேலபுதூர் சுரங்கப்பாதை பகுதியில் கழிவுநீர் வடிகாலின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் இல்லாமல் திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, வடிகாலை தூர்வாரி மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.





