திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய்த்தொற்று பரவும் அபாயம்
மணப்பாறை, மணப்பாறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை ராஜீவ் நகர் 6-வது பிரதான வீதியில் வடிகால் அமைப்பு மோசமாக உள்ளதுடன், கழிவுநீரும் முறையாக தூய்மைப்படுத்தப்படாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே வடிகால் அமைப்பை சீரமைத்து கழிவுநீரை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




