தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: ராமு
ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப பள்ளி அருகே சாக்கடை கால்வாய் ஓடுகிறது. இந்த சாக்கடை கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால், குட்டை போல் சாக்கடை தேங்குகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சாக்கடை நீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசி, கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




