தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய்
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: யுவராஜ்
மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு ஆணங்கினற்று தெருவில் சாலையோரம் திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இது பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் அவர்கள் தவறி கீழே விழும் அபாயம் ஏற்படலாம். எனவே இந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?




