தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: தரணி
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அதியமான் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கழிவுநீர் முறையாக செல்ல வழி ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. சாக்கடை கால்வாயிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு, ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கும் கழிவுநீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என குடியிருப்பு மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.




