திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாடின்றி கிடக்கும் கழிவறை
திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பராய்த்துறை ஊராட்சி பெரியார் நகரில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமுதாய கழிவறை தண்ணீர் வசதி இல்லாததால் தற்போது பயன்பாட்டின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதோடு, அரசின் நிதியும் வீணாகி வருகிறது. எனவே, சமுதாய கழிவறை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





