கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
கடலூர், கடலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
சுப்புராயலு நகர் 23-வது வார்டு தனியார் லாட்ஜ் அருகே கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீ்ர்கேடு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.




