தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: காமராஜ்
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி அரசமரம் அருகே கடந்த ஒரு ஆண்டாக திறந்த வெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




