விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் ஊராட்சி லட்சுமியாபுரம் கிராம சாலையில் போதிய வடிகால் வசதி இன்றி கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த சாலையானது சுற்றியுள்ள பல கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக உள்ளதால் இந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீரை அகற்றவும் கூடுதல் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




