திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
சோமரசம்பேட்டை, திருவரங்கம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் சோமரசம்பேட்டையில் கே.கே.நகர் செல்லும் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. மேலும், அந்த இடத்தில் குப்பைகளும் குவிந்து கிடப்பதால் சாக்கடை நீர் வழிந்து தெருக்களிலும் செல்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கியுள்ள சாக்கடை நீர் மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





