விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாறுகால் சுத்தம் செய்யப்படுமா?
சாத்தூர், சாத்தூர்
தெரிவித்தவர்: கண்ணன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள பெரும்பாலான வாறுகாலில் குப்பைகள் கொட்டப்பட்டு அடைத்துள்ளது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீர் செல்ல போதிய வழியின்றி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள வாறுகாலை சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.




