திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தொற்றுநோய் பரவும் அபாயம்
விண்நகர், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் வார்டு எண் 39-க்கு உட்பட்ட விண்நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் சரிவர முடியாத நிலையில் அதில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியது. இதனால் தற்காலிகமாக பாசன வாய்க்கால் வழியாக கழிவுநீர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. தற்போது அதிலும் அடைப்பு ஏற்பட்டு, மிண்நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் சாக்கடை கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




