திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்
இளங்காகுறிச்சி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அயன்ரெட்டியபட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட இளங்காகுறிச்சி வடக்குத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுகிறது. எனவே சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




