Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location விருதுநகர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அருப்புக்கோட்டை
  • இராஜபாளையம்
  • சாத்தூர்
  • சிவகாசி
  • திருவில்லிபுத்தூர்
  • திருச்சுழி
  • விருதுநகர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • சுகாதார சீர்கேடு
26 April 2026 1:41 PM GMT
விருதுநகர்
#63720

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்
ஆலங்குளம், விருதுநகர்
தெரிவித்தவர்: ராதாகிருஷ்ணன்

விருதுநகர் மாவட்டம்,வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம் முதல்நிலை ஊராட்சி மத்திய கூட்டுறவு வங்கிக்கு செல்லும் வெம்பக்கோட்டை முக்கிய சாலையின் இருபுறமும் கடந்த சில நாட்களாக கழிவுநீர் அதிகளவில் வெளியேறுகின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. மேலும் இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick