Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தருமபுரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryகழிவுநீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • தருமபுரி
  • அரூர்
  • பாலக்கோடு
  • பாப்பிரெட்டிப்பட்டி
  • பென்னாகரம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • கழிவுநீர்
  • நோய் பரவும் அபாயம்
1 March 2026 1:49 PM GMT
தருமபுரி
#63366

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: தினகரன்

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஓபிளி நாயக்கன்பட்டி. இந்த பகுதியில் மொரப்பூரிலிருந்து கல்லாவி செல்லும் சாலை உழவர் நகர் பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியில் செல்ல கால்வாய் அமைக்கவில்லை. இதனால் வீட்டின் வெளிப்புறத்தில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மொரப்பூர்-கல்லாவி ரோட்டில் உள்ள உழவர் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick