தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: சக்திகுமார்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு எப்போது தான் தீர்வு கிடைக்குமோ? என்று பொதுமக்கள் எதிபார்த்து உள்ளனர்.




