சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீரால் துர்நாற்றம்
பெரம்பூர், சென்னை
தெரிவித்தவர்: முனிரத்தினம்
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது நடை மேடையில் உள்ள மேம்பாலத்தின் படிகள் மீது ஏற முடியாத முதியவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் முதியவர்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் சில தினங்களாக பராமரிப்பு பணிகள் செய்ய சுவற்றில் உள்ள டைல்ஸ் மற்றும் பாதையில் உள்ள தரையை இடித்து அகற்றும் வேலைகள் நடந்து வருகிறது. ஆனால் வேலை நடக்காமல் அந்தப் சுரங்க பாதையிலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் முதியவர்கள் இந்தப் பாதையை பயன்படுத்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ரெயில்வே நிர்வாகம் உடனடியாக சீர் செய்ய நடவடிக்கை வேண்டும்.