தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதாள சாக்கடை மூடிகளால் விபத்து
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Mohan
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையில் ஆவின் பாலகம் உள்ளது. இதன் முன்புறம் 2 இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பாதாள சாக்கடைகள் சாலையின் மட்டத்தில் இருந்து உயரமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் பாதாள சாக்கடை மூடிகளை சாலை மட்டத்திற்கு அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-செந்தில்குமார், தர்மபுரி.