கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
பைங்குளம்., கிள்ளியூர்
தெரிவித்தவர்: சாம் எட்வர்ட்ஜோணி
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் காந்தி மைதானம் சந்திப்பு உள்ளது. இங்கு எப்போது பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். இதன் அருகில் பொதுமக்கள் வசதிக்காக ஆண்கள், பெண்களுக்கு என்று பொது கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது. இதனால், கழிவறையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பலநேரங்கள் அவை பூட்டி கிடக்கின்றன. எனவே, கழிவறைகளை முறையாக பராமரித்து எப்போது திறந்து இருக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.